
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமார் பேனாட் பென்சன் மனோஜ்குமார் அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜசிங்கம் அவர்களின் அன்பு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் 9, பள்ளத்தாக்கு சின்ன கோட்டை மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சகோதரிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| குமுதினி – சகோதரி | ![]() |
![]() ![]() | +393711654603 |
| கௌரி – சகோதரி | |
![]() ![]() | +447712479437 |
| வாசுகி – சகோதரி | ![]() |
![]() ![]() | +393280058737 |






