CanadaJaffnaObituarySrilanka

திரு முத்துகிருஷ்ணா தம்பிதுரை பத்மநாதன்

யாழ்.கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகிருஷ்ணா தம்பித்துரை பத்மநாதன் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு கிழக்கை சேர்ந்த திரு. திருமதி சின்னத்துரை(விதானையர்) தம்பதிகளின் மருமகனும்,

மங்கையற்கரசி(மங்கை அம்மா) அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 01 Jul 2025 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 02 Jul 2025 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 02 Jul 2025 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 02 Jul 2025 11:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

மங்கை – மனைவி
 +14169249107
மங்கை – மனைவி
  +16479242218

Related Articles