ColomboJaffnaKilinochchiObituary

திரு முத்துக்குமாரு சச்சிதானந்தன்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், கொழும்பு மற்றும் பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சச்சிதானந்தன் அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்ற மாரிமுத்து, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிகுமார்(பிரான்ஸ்), ராதிகா(லண்டன்), தர்சிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜேந்திரன்(bobita-உரும்பிராய், லண்டன்), காந்தரூபி(பிரான்ஸ்), குமரேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜதீஷன்(கனடா), ஸ்ரீராம்(கனடா), அபிஷா(கனடா), அஷ்லே(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, மனோன்மணி(மலேசியா), நடராசா, மகேஸ்வரி, சதாநந்தன், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, பரமாநந்தன், இராஜேஸ்வரி மற்றும் மகாமணி(இலங்கை), விவேகாநந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜெஸி, செல்லத்துரை, கனகம்மா, கணபதிப்பிள்ளை மற்றும் பரமேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்றவர்களான பரமாநந்தம், வித்துவசிங்கம் மற்றும் லோகமாதா(லண்டன்), காலஞ்சென்ற கனகசபாபதி மற்றும் நகுலேஸ்வரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான புஸ்பதேவி, மகேஸ்வரி(சரவணை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

இராஜேந்திரன் (bobita-உரும்பிராய்) – மருமகன்

. +447846016813
சிறிகுமார் – மகன்
 +33160779291

தர்சிகா – மகள்
 +16476188940
பராபரன் – பெறாமகன்
 +447947129239
குமார் – மருமகன்
 +447500966585
ராதிகா – மகள்
+447932963286
ஜெயம் – மருமகன்
+447582565658

Related Articles