யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Catania, Reggio emilia ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா கதிரகாமநாதன் அவர்கள் 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஏழாலையைச் சேர்ந்த சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கனிஸ்ரன், கனிஸ்ரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெனீஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெனிஸ்கன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 11 Jul 2023 8:00 AM – 6:00 PM | Cemetery New Coviolo Viale Martiri delle Foibe, 25, 42123 Reggio Emilia RE, Italy |
பார்வைக்கு | |
Wednesday, 12 Jul 2023 8:00 AM – 6:00 PM | Cemetery New Coviolo Viale Martiri delle Foibe, 25, 42123 Reggio Emilia RE, Italy |
கிரியை | |
Thursday, 13 Jul 2023 11:00 AM | Cemetery New Coviolo Viale Martiri delle Foibe, 25, 42123 Reggio Emilia RE, Italy |
தொடர்புகளுக்கு
கனிஸ்ரன் – மகன் | |
+393489059270 | |
கனிஸ்ரிகா – மகள் | |
+33605531859 | |
ஜெனீஸ்வரன் – மருமகன் | |
+33611931884 |