FranceJaffnaObituarySrilanka

திரு முருகுப்பிள்ளை வைரவநாதன் (துரைராசா)

யாழ். எழுதுமட்டுவாள் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை வைரவநாதன் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகபூசணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 11 Jun 2025 10:30 AM – 11:30 AM
Funérarium de Ménilmontant 7 Bd de Ménilmontant, 75011 Paris, France
தகனம்
Wednesday, 11 Jun 2025 12:00 PM – 12:30 PM
Crematorium of Père Lachaise 55 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு

நாகபூசணி – மனைவி
 +33753376159
ராஜேஸ்வரி – சகோதரி
 +94770303971
துஸ்யந்தன் – உறவினர்
 +33786963004

Related Articles