ObituarySrilankaSwitzerlandTrincomalee

திரு முருகேசு விஜயசுந்தரம்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு விஜயசுந்தரம் அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலையையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை முருகேசு குழந்தையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோதிநாதன் ரட்னதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனார்த்தனன்(பிரகாஷ், சுவிஸ்), சங்கீர்த்தனா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகசுந்தரம்(சுவிஸ்), ஜெகஜோதி, விஜயலட்சுமி, தனலட்சுமி, அன்னலட்சுமி(கனடா), ஜோதிலட்சுமி(சுவிஸ்), சிவஞானசுந்தரம்(சுவிஸ்), ஈஸ்வரன்(லண்டன்), தவரெட்ணம்(சுவிஸ்), காலஞ்சென்ற சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனன்(கனடா), மதிவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல.511 அன்புவழிபுரம், திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்புவழிபுர பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல.511 அன்புவழிபுரம்,
திருகோணமலை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+94756380802
+94756380802
 சந்திரவதனி – மனைவி
 
  +41795069355

Related Articles