JaffnaKaraveddiObituarySwitzerland

திரு முருகேசு தெய்வேந்திரன்

யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு பள்ளம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு தெய்வேந்திரன் அவர்கள் 28-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகேசு லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூரிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்தி, பிரமிளா, பிரேமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருவாகரன், முகுந்தன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிருபிகா, கிஷாரா, பிரதீஸ், கவின், பிரவீன், அபூர்வா, அகானா, அத்தாரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ராஜேந்திரன், வசந்தலீலா, சுபேந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்ற குபேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தினி, துரைசிங்கம், ஞானமலர், திருவருட்செல்வி, சுபாஷினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், பாலசுந்தரம், பாலயோகன் மற்றும் கிருஸ்ணதேவி, காலஞ்சென்ற பாலேந்திரன், பாலசோதி, பாலதெய்வேந்திரதேவி, காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பாலசிங்கம், காலஞ்சென்ற யோகதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 29 Aug 2023 10:00 AM – 6:00 PMKirche Rüegsau Dorf 132, 3417 Rüegsau, Switzerland
பார்வைக்கு
Wednesday, 30 Aug 2023 10:00 AM – 6:00 PMKirche Rüegsau Dorf 132, 3417 Rüegsau, Switzerland
கிரியை
Thursday, 31 Aug 2023 12:00 PM – 3:30 PMBremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

பிரசாந்தி – மகள்
+41786178377
பிரமிளா – மகள்
+41763821487
பிரேமினி – மகள்
+41788051707
துரைசிங்கம் – அத்தான்
+447949196108

Related Articles