யாழ். சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தனபாலசிங்கம் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சங்கத்தானையைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு, கண்ணம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், பத்மநாதன், தங்கநேசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சரஸ்வதி(பிரித்தானியா), குலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,மாலதி(பிரித்தானியா), கௌரிபாலன்(பிரித்தானியா), கௌரிகாந்தன்(பிரித்தானியா), கௌரிகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜீவா(பிரித்தானியா), சுபாஜினி(பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,பிரியங்கன், லாஷா, பிரவினேஷ், பிரித்திகா ஆகியோரின் பாசம் மிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Monday, 01 Jul 2024 2:00 PM
Three Bridges Community Centre 25 Gales Pl, Three Bridges, Crawley RH10 1QG, United Kingdom