AustraliaKaraveddiObituary

திரு முருகேசு தம்பிஐயா

யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தம்பிஐயா அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகமுத்து(ரோஸ்மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

அருந்ததி, அருள்நந்தி, அருள்மொழி, அருள்நிதி, காலஞ்சென்ற அருள்அமுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவராஜா, ரஞ்சனி, சூரியகுமார், அருணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதன் ஆதவன், பிரபஞ்சன், சகானா, அருட்குமரன், கயல்விழி, அபிராம், அங்கனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 04 Dec 2022
 11:00 AM – 1:15 PM
Bunurong Memorial Park
 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia

தொடர்புகளுக்கு

அருந்ததி – மகள்
+61434145351
அருள்நந்தி – மகன்
 +447801446413
அருள்மொழி – மகள்
+447444374703
அருள்நிதி – மகன்
 +447789683312

Related Articles