JaffnaLondonObituary

திரு முருகேசு கதிரவேற்பிள்ளை

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கதிரவேற்பிள்ளை அவர்கள் 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சிவதாசன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. சிவனேசன்(ஐக்கய அமெரிக்கா), சிவயோகன்(கனடா), Dr. கௌரி(பிரித்தானியா), சுதர்சனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகிலா சிவதாசன், யோகவதனி சிவனேசன், தர்சினி சிவயோகன், மயில்வாகனம் திருகுமரன், இராஜரட்னம் சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா, அர்ச்சனா, அற்புதன், அர்ஜுன், அரவிந், வைஷ்னவி, அபிஸ்னவி, அபிராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 19 Mar 2023 
7:00 AM – 9:30 AM
St Laurence Church 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom
தகனம்
Monday, 20 Mar 2023 
10:00 AM
Hither Green Crematorium Verdant Lane, London SE6 1TP, UK


தொடர்புகளுக்கு

சிவகுமார் சுதர்சனா – மகள்
 +447838171104
திருக்குமரன் கௌரி – மகள்
 +447982623949
சிவதாசன் – மகன்
 +19513332967
சிவனேசன் – மகன்
 +14692587492
சிவயோகன் – மகன்
 +16472824350

Related Articles