JaffnaObituaryVelanai

திரு முருகேசு கதிரவேலு சிவபாதலிங்கம்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கதிரவேலு சிவபாதலிங்கம் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுண்டிக்குளியைச் சேர்ந்த வைத்திலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற விஷகடி வைத்தியர்களான அனுசம்மா(வேலணை), தியாகராஜா(நாரந்தனை), சிற்றம்பலம்(கொட்டடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மலோஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா(BEng, MBA), ரவிசங்கர்(BEng, MSc, UK), விஜிதா(BSc, UK), Dr. ஜெய்சங்கர்(பிரித்தானியா), Dr. சிவவாகீசர்(பிரித்தானியா), சுகிர்தா(BSc, UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரசேகரம், மகேந்திரராஜா, சுஜாதா, சோபிதா, Dr. காயத்திரி, சிறீசங்கர் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற சாயாதேவி, வசந்தாதேவி(கனடா), சற்குருநாதன்(கொட்டடி விஷகடி வைத்தியர்) ஆகியோரின் தாய் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி, சற்குணாதேவி, தில்லைச்சிவன் மற்றும் விஜயகாந்தன், புஸ்பரதி, சிவசக்தி, சிவக்குமார், கதிரவேல், சிவானி, சிவநாதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

செளமி, சாகித்தி, சிம்ரிதி, Dr. ஈஷ்வன், ஜயினி, நிரூஷன், Dr பீஷ்மன், சஜெஷ், தஷ்மிதா, ஹறினி, மிருதினி, லக் ஷா, திரிஷா, மேஷா அவர்களது அன்புப் பேரனும், ருக்ஷின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-04-2023 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:- 
18/2 விதானையார் வீதி,
சுண்டிக்குளி

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பத்மலோஜனி – மனைவி
 +94769924444
+94779828872
ரவிசங்கர் – மகன்
 +447766113611
ஜெய்சங்கர் – மகன்
 +447748986995
சிவவாகீசர் – மகன்
+447748635259

Related Articles