திரு முருகேசு கதிரன்
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கதிரன் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.காலஞ்சென்றவகளான திரு.திருமதி கதிரன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரன் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பரிபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,மகாலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சற்குணதாஸ்(அச்சா), ரவீந்திரதாஸ்(குஞ்சு-கனடா), ஜெகதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அனுரா(கனடா), ராஜினி(கெங்கா), சுதர்சன், சுவேஷ்வரன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,குமுதினி, அமுதினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,கதிரவேலு, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி, கந்தப்பு, தவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுஜன், அனுஷா- சுஜீவன், நிரோஷன், விதுஷன், அபிரா, ஜெனிஷா, சுவேதிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவீந்திரதாஸ் – மகன் | |
+15148135804 | |
மகாலிங்கம் – மகன் | |
+15142788537 | |
ஜெகதா – மகள் | |
+94766458147 |