FranceObituaryPoint Pedro

திரு முருகேசு கந்தசாமி

யாழ்.பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champs-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கந்தசாமி அவர்கள் 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, வையிரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கலைச்செல்வன், சசிகரன், பிறேம்ராஜ், விஜயராஜ், சுபானு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கல்பனா, நிஷாந்தினி, தனுஷியா, வத்சலா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேலுப்பிள்ளை, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இராசம்மா, கண்மணி, நாகரத்தினம், இராசதுரை, செல்வராசா, தங்கம்மா மற்றும் பவளம்மா(லண்டன்), அன்னரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கயுக்‌ஷன், அஸ்வினா, இசானா, தேசிகன், ஆரன், அகரன், அபினாஷ், ஆர்த்திகன், தியா, கீர்த்தனா, சாதனா, அஞ்சலி, சஞ்சய், சுஜய், இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.    

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 25 Oct 2022 
3:00 PM – 4:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Wednesday, 26 Oct 2022
 3:00 PM – 4:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Thursday, 27 Oct 2022
 9:00 AM – 12:30 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Francee
தகனம்
Thursday, 27 Oct 2022
 12:30 PM
Funérarium
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

செல்வன் – மகன்
+33651003495
ராஜன் – மகன்
+33663632107
ரமேஷ் – மருமகன்
 +33663981057
 சசி – மகன்
+447913634361
விஜயன் – மகன்
 +33749413112

Related Articles