மலேசியா Pehang ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு ஆறுமுகம் அவர்கள் 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காரைநகரைச் சேர்ந்த முருகேசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை ஆறுமுகம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சித்ரா, ராஜ், சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிமலி, ஜனகன், குமரேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஸ்கா, அமயா, இந்திரா, றோமேஸ், ஆரியானா, றொகான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற வர்ணகுலசிங்கம், மகேஸ்வரி, தவமணி, பரமேஸ்வரி, நடராஜா, நவரட்ணம், அம்பிகாதேவி, அருட்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் | |
Sunday, 27 Nov 2022 12:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
மதிய போசனம் | |
Sunday, 27 Nov 2022 3:00 PM | Home 38 Clifton Road, Crouch End, London N8 8JA. |
தொடர்புகளுக்கு
ராஜ் ஆறுமுகம் – மகன் | |
+447986590876 | |
சித்ரா ஆறுமுகம் – மகள் | |
+447816663602 |