யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா நியூயோர்க்கை வதிவிடமாகவும் கொண்ட முருகதாஸ் நடராஜா அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அமெரிக்காவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளைப்பாறிய ஆசிரியர்களான நடராஜா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கலையரசி(நியூயோர்க் – ஐக்கிய அமெரிக்கா), தமிழரசி(லண்டன்), கதிர்காமத்தம்பி(நியூயோர்க் – ஐக்கிய அமெரிக்கா), செல்வகாந்தன்(சுவிஸ்), அன்பரசி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன், ஜெயதாசன், உஷாநந்தினி, சாந்தி, ஜெயக்குமாரன் ஆகியோரின் மைத்துனரும்,
சௌமியா, நவீன், நர்த்தன், சாரங்கன், சாம்பவி, அனுஷ், ஆரபி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ராகவி, ராதவன், நந்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 20 Mar 2025 10:30 AM – 11:30 AM | New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States |
பார்வைக்கு | |
Sunday, 23 Mar 2025 8:00 AM – 9:00 AM | New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States |
கிரியை | |
Sunday, 23 Mar 2025 9:00 AM – 11:00 AM | New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States |
தகனம் | |
Sunday, 23 Mar 2025 12:00 PM | Nassau Suffolk Crematory Ltd 132 Ronkonkoma Ave, Lake Ronkonkoma, NY 11779, United States |
தொடர்புகளுக்கு
கலையரசி – சகோதரி | |
+15165068406 | |
தமிழரசி – சகோதரி | |
+447388008063 | |
கதிர்காமத்தம்பி – சகோதரன் | |
+13474215624 |
செல்வகாந்தன் – சகோதரன் | |
+41796056411 | |
அன்பரசி – சகோதரி | |
+447595289944 | |
கருணாகரன் – மைத்துனர் | |
+19178800320 |