CanadaJaffnaObituarySrilanka

திரு முகுந்தன் கதிர்காமராஜயோகன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முகுந்தன் கதிர்காமராஜயோகன் அவர்கள் 06-04-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் – யோக்கியம் (உடுப்பிட்டி), நாகேந்திரம் – மகேஸ்வரி (ஈவினை) தம்பதியினரின் ஆசைப் பேரனும்,

கதிர்காமராஜயோகன் – சரோஜினி தம்பதியினரின் அருமைப் புதல்வனும்,

ஈஸ்வரியின் அன்பு மருமகனும்,

செந்தில்ரூபனின் பாசமிகு சகோதரனும்,

நிக்கோலின் அன்பு மைத்துனனும்,

ஜெய்னன், ஏவியானா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

தொடர்புகளுக்கு


கதிர்காமராஜயோகன் (தந்தை)
 +1 416 803 0713
றோஜினி (தாய்)
 +1 647 533 0873


செந்தில்ரூபன் (சகோதரன்)
 + 416 803 0647

Related Articles