JaffnaObituarySaravanai

திரு மூத்ததம்பி மார்க்கண்டு (இந்திரசித்து)

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி, பிரான்ஸ் Ivry-sur-Seine, Limeil-Brévannes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மூத்ததம்பி மார்க்கண்டு அவர்கள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகையா ஞானப்பூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, சிவாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறிசோபன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தாவன், அபி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான மருதையனார், இந்திராணி மற்றும் செல்வராணி, புஸ்பராணி, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, ராசப்பா, லோகநாதன், சோமசுந்தரம், தில்லைநடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முத்துக்குமாரசாமி, காலஞ்சென்ற யோகாம்பிகை மற்றும் செல்வநாயகி,  காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், சிவப்பிரகாசம், கனகாம்பிகை மற்றும் அமிர்தலக்சுமி, காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் தில்லைதிருச்சிற்றம்பலம், நகுலாம்பிகை ஆகியோரின் மச்சினரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 17 Sep 2024 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 21 Sep 2024 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 22 Sep 2024 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Tuesday, 24 Sep 2024 8:45 AM – 10:45 AM
Paroisse Saint Patrice d’Orgemont 45 Rue Félix Merlin, 93800 Épinay-sur-Seine, France
தகனம்
Tuesday, 24 Sep 2024 11:15 AM – 12:05 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

வாசுகி – மகள்
+33628208582
சிவாகரன் – மகன்
 +33613020436

மோகன் – குடும்பத்தினர்
+33652214180
சோபன் – மருமகன்
+33627791400

Related Articles