திரு மெய்யர் சிவராஜ்
நுவரெலியா – உடப்புசல்லாவ எமஸ்ட் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மெய்யர் சிவராஜ் அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 26-03-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இராகலை புனித ஜெபமாலை மாதா ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
சசிகுமார் | |
+94 71 234 2828 |
ரவிகுமார் | |
+94 71 301 7329 |
மதிகுமார் | |
+94 71 335 7399 |