
பளை அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், புலோப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் வினாசித்தம்பி அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வானை(மாது) அவர்களின் அன்புக் கணவரும்,
குசேலா(லண்டன்), குகதாஸ்(இந்தியா), பிரேமதாஸ்(லண்டன்), கோகிலதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணரத்தினம்(லண்டன்), லதா(இந்தியா), டயாதேவி(லண்டன்), காந்தரூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இளமாறன் – ஜனனீதா(லண்டன்), இந்துஜா – சுஜாகன்(லண்டன்), கஸ்தூரி – பிரகாஷன்(நெதர்லாந்து), மகிழ்ராஜ்(இந்தியா), பிரதுஜா(லண்டன்), பிரதோஸ்(லண்டன்), பிருத்திகா(லண்டன்), நிதுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
அபிநயா(லண்டன்), அஞ்சலிக்கா(லண்டன்), ஆரியன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, குஞ்சுப்பிள்ளை, தம்பிராசா(துரை), தம்பித்துரை, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் யோகம்மா, பூரணம், பாக்கியம், தனலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரசிங்கம்(கனடா), நிமலமோகன்(சுவிஸ்), பத்மராணி, நிமலரங்கன், நிமலரூபன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
கமலாதேவி, சரோஜாதேவி, சரஸ்வதி, பொன்னுத்துரை, யோகலிங்கம்(கனடா), யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, புஸ்பமலர், நடராஜா மற்றும் மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேஸ்குமார்(கனடா), சிவகுமார்(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), உதயகுமார்(கனடா), தயா(இலங்கை), கண்ணன்(இலங்கை), கோமா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-07-2022 புதன்கிழமை அன்று புலோப்பளை பளையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: றோகன் மனோகரசிங்கம்(பேரன்)
தொடர்புகளுக்கு:
| குகதாஸ் – மகன் | ![]() |
![]() ![]() | +919840046208 +919840846206 |
| குணரத்தினம் – மருமகன் | |
![]() ![]() | +447817554893 |
| பிரேமதாஸ் – மகன் | |
![]() ![]() | +447773803807 |
| கோகிலதாஸ் – மகன் | ![]() |
![]() ![]() | +447875149229 |
| ரங்கன் – பெறாமகன் | |
![]() ![]() | +94766094532 +94776462081 |
| றோகன் மனோகரசிங்கம் – பேரன் | |
![]() ![]() | +14169537873 |







