GermanNallurObituary

திரு மார்க்கண்டு செல்வநிதி

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு செல்வநிதி அவர்கள் 28-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மார்க்கண்டு பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், ராசையா புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரத்னேஸ்வரி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சு, ராஜ்குமார், ரெஜினா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 05 Dec 2022 
9:00 AM – 11:00 AM
Hippe & Sohn Bestattungen
Straßburger Str. 3, 44623 Herne, Germany
தகனம்
Monday, 05 Dec 2022 
11:00 AM – 12:00 PM
Hippe & Sohn Bestattungen 
Straßburger Str. 3, 44623 Herne, Germany

தொடர்புகளுக்கு

ராஜ்குமார் – மகன்
 +4915170138591

Related Articles