
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மாணிக்கசிங்கம் அவர்கள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகபூசணி தம்பதிகளின் சிரேஸ்ட மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி துரைசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதாப், பிரியா, ராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஜீத்தா, ஜெய்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரியா, ஐலா, ஏட்ரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சந்திரன், தனலக்சுமி, விநாயகமூர்த்தி, யோகலக்சுமி, ஜெயசுதந்தி, காலஞ்சென்ற ஜெயதேவி, ஜெயதேவன், ஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌரி, உலகநாதன், சுகந்தி, தேவன் இளங்கோ, சிவானந்தன், மதிவதனி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சந்திரன் – சகோதரன் | |
![]() ![]() | +447956556160 |
| தேவன் – சகோதரன் | |
![]() ![]() | +447887576146 |
| மூர்த்தி – சகோதரன் | |
![]() ![]() | +94777490250 |





