யாழ். யார்க்கரு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பொத்துவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மார்கண்டு கனகரெட்னம் அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மார்கண்டு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மலிங்கம், ஆனந்தராசா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோசலா, அனுஷா, தனுஷா, மதிராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வேலவன், பகீரதன், சரணியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரசுவதி, தேவி, கோபாலன், சணேசன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
கோபால், கணேசன், சரஸ்வதி, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லதுசன், கேசவன், லக்ஷ்மிகா, வர்ஷா, சாயினி, கிரிசன், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேலவன் – மருமகன் | |
+94774227938 | |
பகீரதன் – மருமகன் | |
+447931328980 | |
மதிராஜ் – மகன் | |
+447400429848 |