CanadaJaffnaObituaryPoint Pedro

திரு மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை செபமாலை தம்பதிகளின் பாசமிகு மகனும், தும்பளை புனித மரியன்னை மற்றும் (லூர்து அன்னை) ஆலய முன்னைய நாள் நிர்வாக மரியம்மா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

அருளானந்தம் பிலோமினா(இரத்தினம், பருத்தித்துறை தும்பளை) மற்றும் காலஞ்சென்றவர்களான லூர்த்தம்மா, திரேசம்மா, இராஜேந்திரம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரன்(ஜெயகுமார்), அல்வீனஸ்(உதயன்), மேரி கிறிஸ்ரினா(சுகிர்) , எட்வேர்ட் ரட்னகுமார்(எடி), மேரி புளோவ்ரா(நந்தா), மரிய கொட்வின்(றெஜி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றாஜி , செல்வி , ஜோர்ச் , ஜெசிக்கா, போல் (ராஜன்) , தீபா , பிறானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெஸ்ரினா, ஜான்சன், ஜேட், ஜாஸ்மின், ஜொய்சன் ஜெனோசன், டினுசா, டிலு, ஜெப்சன், ஜெனனி, டியான், டெவின், டெனா, அமீசா, அஷான், அஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 05 May 2024 6:00 PM – 10:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Monday, 06 May 2024 8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
திருப்பலி
Monday, 06 May 2024 10:30 AM
St. Mary of the People 570 Marion Ave, Oshawa, ON L1J 3B9, Canada
நல்லடக்கம்
Monday, 06 May 2024 12:00 PM
Mount Lawn Funeral Home & Cemetery 21 Garrard Rd, Whitby, ON L1N 3K4, Canada

தொடர்புகளுக்கு

ஜெயகுமார் – மகன்
+12894234998
உதயன் – மகன்
 +19052137633
ரட்னகுமார் – மகன்
 +14167382869
சுகிர் – மகன்


+14382234463
நந்தா – மகள்

 +15142313256
றெஜி – மகன்
 +14387633238

Related Articles