CanadaJaffnaObituary

திரு மரியாம்பிள்ளை இரவீந்திரன் கெனூட்

யாழ். ஊர்காவற்துறை பத்தாவத்தை இளவாளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Hamburg, California (Los Angeles), கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை இரவீந்திரன் கெனூட் அவர்கள் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

றெஜினோல்ட், பிலோமினா, இந்திராணி, லோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சாந்தி, லூயிஸ், குணவர்தனா, குளோரி ஆகியோரின அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 18 Mar 2024 10:00 AM
Immaculate Heart of Mary Church 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, Canada
பார்வைக்கு
Monday, 18 Mar 2024 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு


Logan – Brother
 +447405364044

Logan – Brother
+442085867190

Indrani – Sister
+16472473439

Related Articles