
யாழ். சித்தங்கேணி கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும் கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோசிங்கம் மார்க்கண்டு அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற பீற்றர் ஜீரசிங்க, சோமா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
மாலினி அவர்களின் ஆருயிர் கணவரும்,
ரூபசிங்கம்(ரூபன்), ரோகிணி(பவா), ரோஷானி( பபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜீதரன்(சுஜீ), விஜேந்திரா(விஜய்), நட்டாஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோராணி, மோகனசிங்கம்(மோகன்), ஜெயசிங்கம்(அப்பிள்), ஞானசிங்கம்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுவர்ணா, சமன், நந்தன, வசந்தி, சிவபாலன், மஞ்சு, கலா, பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஷ்வினி, சரண், ஹரிணி, கீதன், திவ்வியா, மீரா, ரியான் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Monday, 27 Jun 2022 5:00 PM-9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| கிரியை | ![]() |
| Tuesday, 28 Jun 2022 7:30 AM-10:30 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| தகனம் | ![]() |
| Tuesday, 28 Jun 2022 10:30 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
| ரூபன்-மகன் | |
![]() ![]() | +16474022732 |
| மார்க் மோகன்-சகோதரன் | |
![]() ![]() | +16043366275 |
| கண்ணன்-சகோதரன் | |
![]() ![]() | +14168548149 |






