JaffnaObituarySwitzerland

திரு மனோகரன் முருகதாஸ்

யாழ். புலோலி மேற்கு கிராம கோட்டடியைப் பிறப்பிடமாகவும்,  சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் முருகதாஸ் அவர்கள் 03-11-2023  வெள்ளிக்கிழமை அன்று Zürich இல் சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனோகரன், அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மப்பிரபா அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,

சுமதி(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

தயானந்தன்(இலங்கை), சுதர்சனா சுதர்சன்(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

செ. ஆனந்தகதிரமலை(கனடா), செ.ஆனந்தகுமாரதாஸ்(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,

சு.ஆனந்தபாமதி(கனடா) அவர்களின் பெறாமகனும்,

சத்தியசிவம், தவசிரிபாலன், துஷ்யந்தன், காலஞ்சென்ற முரளீதரன், நேசமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 07 Nov 2023 10:00 AM – 4:30 PM

krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Wednesday, 08 Nov 2023 10:00 AM – 4:30 PM

krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Thursday, 09 Nov 2023 9:00 AM – 12:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு

பத்மப்பிரபா – மனைவி

 +41792367235
பத்மப்பிரபா – மனைவி

 +41212173753
பகீரதன் – நண்பர்
 +41797394085
ஜெகநாதன் – நண்பர்
 +41796369574
தயானந்தன் – சகோதரன்

 +94773443034
சுமதி – சகோதரி
 +33781114318

Related Articles