ManipayObituarySwitzerland

திரு மாணிக்கம் நடராசா

யாழ். சங்குவேலி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் நடராசா அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், மாணிக்கம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

யூலியன் ஜெறோம்(லண்டன்), போல்டன் டயஸ்(ஜெகன்), ஜீன் ஜெனிஸ்ரா(ஜெனி- பிரான்ஸ்), யுடிற்றா(சுதா- கனடா), லெனின்ரா(யெனா), டிலானி(செல்லா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனிஸ்ரா(லண்டன்),றெஜிலின்சியா, துஸ்யந்தன்(பிரான்ஸ்), பிரதாபன்(றமணன் -கனடா), றெஜினோல்ட்(வவா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சவரிமுத்து(பிரான்ஸ்), சந்திரன்(அன்ரனி), கமலாதேவி, சறோஜாதேவி, அருள் றூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இயுனிஸ் ஆலயா(லண்டன்), இவான் ஜெர்மாயா(லண்டன்), ஏனோக் ஜெறோன்(லண்டன்), எடின் மனாசே(லண்டன்), ஷெடின் ஷைனி(இலங்கை), ஷெடின் சஞ்சனா(இலங்கை), யசிந்தன்(பிரான்ஸ்), தனிஸ்ரன்(பிரான்ஸ்), றெனோயா(பிரான்ஸ்), யோனத்தன்(கனடா), ஜெரேமியா(கனடா), ஸ்ரீபன்(கனடா), சிந்துஜன்(லண்டன்), றெனேஸ் ரெஃபானி(பிரான்ஸ்), றெனேஜெய்சன்(பிரான்ஸ்), றெனேபிறைடன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பூமிபாலன், காலஞ்சென்ற சிங்கராசா, காலஞ்சென்ற யோசேப்பு, தனபாலரத்தினம், சண்முகராசா(கனடா), தேவதாஸ், காலஞ்சென்ற ஜெயதாஸ், விமலதாஸ்(லண்டன்), அமலதாஸ்(லண்டன்), அக்கினேஸ், யோகேஸ்வரி, விக்கினேஸ்வரி, தவமணிதேவி, தேவமலர், யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  

அன்னாரின் இறுதி ஆராதனை 12-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் 15 Rue de l’ill 6700 Strasbourg, France எனும் முகவரியில் நடைபெற்று அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யூலியன் ஜெறோம் – மகன்
+447846526069
போல்டன் டயஸ் – மகன்
 +94765809874
துஸ்யந்தன் – மருமகன்
 +33769508034
 அருள் றூபன் – சகோதரன்
 +94778733048
 யுடிற்றா – மகள்
 +16478945185
றெஜினோல்ட் – மருமகன்
 +33771150758



Related Articles