JaffnaObituarySwitzerland

திரு மாணிக்கம் அர்ச்சுனராஜா (இராசன், மணி)

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் அர்ச்சுனராஜா அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜசிங்கம், கனகாம்பிகை(நவிண்டில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஜிதன், ரஜீவன், சஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயலக்ஷ்மி(ஜேர்மனி), தனலக்ஷ்மி(கனடா), ஜெயலக்ஷ்மி(சுவிஸ்), ஜெயக்குமார்(சுவிஸ்), மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலிங்கம்(ஜேர்மனி), சத்தியநாதன்(கனடா), சோமசேகரம்(சுவிஸ்), ஜெனனி(சுவிஸ்), ஓம்கிருபநாயகி(இலங்கை) சிறிஸ்கந்தராஜா(லண்டன்), சிறிதரன்(லண்டன்), ஜெயந்தி(டென்மார்க்), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜிதன், வினோதன், வினுசன், நீர்தனன், நிதுஷா, ஜெசிந்தா, ஜெசீனா, பானுஷன் தனுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெரூசினி, ஜெதூர்சினி, பஹிரகா, வீணுகா, சாஸ்வதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மதுரா, வினித், வினோத், ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 27 Aug 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 28 Aug 2023 7:00 AM – 8:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 28 Aug 2023 8:00 AM – 10:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 28 Aug 2023 10:30 AMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

அஜிதன் – மகன்
  +41798467873
வசந்தி – மனைவி
+41774506934
விஜயலக்ஷ்மி – சகோதரி
+4915217744882
தனலக்ஷ்மி – சகோதரி
 +14164212318
ஜெயலக்ஷ்மி – சகோதரி
 +41797547697
ஜெயக்குமார் – சகோதரன்
 +41764710005
மகேந்திரன் – சகோதரன்
 +94771727744

Related Articles