வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், தெற்கிலுப்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நாகரத்தினம் அவர்கள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரி, ஜெயக்குமாரி, செல்வரட்ணம், ஜெயரட்ணம், ஜெயதேவி, ஜெயநாதன், சறோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தயாபரன், சாந்தினி(சுவிஸ்), தேவநந்தினி, கிருஸ்ணவேணி(ஜேர்மனி), ராஜபரன்(லண்டன்), குகதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், தெய்வேந்திரம்பிள்ளை மற்றும் நடராசா(அரசு- கனடா), புவனேஸ்வரி, பரமலிங்கம்(ராசா- கனடா), ஜோகநாதன்(சிவம்- கனடா), லிங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதிவதனி, துரைராஜா(சுவிஸ்), நாகேந்திரன், அருள்மதி(லண்டன்), பிரசாளினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜதுஷன், நிதுஷன், துஜாந்தினி, சாதுஜன், தனுர்சிகன், தாரனி, தாருஷன், தபிசன், ஆருஷி, ஆருன், ஜஸ்மிதன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
7ம் ஒழுங்கை, தெற்கிலுப்பைக்குளம்,
வவுனியா.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜன் – மகன் | |
+447429153494 |
குகன் – மகன் | |
+94772742299 |