திரு மகேஸ்வரன் தனேசன்
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பெரிய மதவடியை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் தனேசன் அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான செந்திநாதன் வேதநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமிழ்ச்செல்வி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம்- உடுவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிசன்(யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்), வர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனஞ்சயன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுதாகினி(பிரான்ஸ்), றூபச்சந்திரன், மோகனா. சதிஸ்கண்ணன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94775021503 |