ColomboJaffnaKaraveddiNallurObituaryUnited States

திரு மகேந்திரன் பண்டாரி

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Rochester, New York & Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் பண்டாரி அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பண்டாரி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அருட்பிரகாசம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகங்கேதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சாருகாசினி, திலீப்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மருதமணி, மோகனா, சேதுகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அர்ச்சனா, அலர்சா, மதுஷன், தக்‌ஷிலா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 02 Dec 2023 4:00 PM – 7:00 PM
Carrier Family Funeral Home & Crematory 38 Range Rd, Windham, NH 03087, United States
தகனம்
Sunday, 03 Dec 2023 12:30 PM – 3:00 PM
Carrier Family Funeral Home & Crematory 38 Range Rd, Windham, NH 03087, United States

தொடர்புகளுக்கு

திலீப் – மகன்
+16175833277
சாரு – மகள்
 +13512101840
மகேந்திரன் சிவகங்கேதேவி(அப்பா-அருட்பிரகாசம்) – மனைவி
+16173352418

Related Articles