திரு மகேந்திரன் கனகேந்திரம்
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, ஜேர்மனி Tuttlingen, Gottmadingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகேந்திரம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற உத்தமதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன், சுதர்ஷினி, கஜீந்திரன், சுஜீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அழகேந்திரம், பத்மரமணி மற்றும் ரவீந்திரன், சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகேதரரும்,
நாதன், சத்தியா, சுதா, அப்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரசரட்ணம், பவளராணி, ராஜேஸ்வரி, ஈஸ்வரி, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் | |
Wednesday, 05 Oct 2022 9:00 AM – 12:00 PM | Friedhof Tuttlingen Albert-Schweitzer-Straße 4, 78532 Tuttlingen, Germany |
தொடர்புகளுக்கு
சுரேந்திரன் – மகன் | |
+4791756973 | |
கஜீந்திரன் – மகன் | |
+4917622361520 | |
சுதர்ஷினி – மகள் | |
+33649932692 | |
சுஜீந்திரன் – மகன் | |
+4794848126 |