ColomboJaffnaKaramponObituarySrilankaSwitzerland

திரு மகாதேவன் கிருஷ்ணபிள்ளை

யாழ். கரம்பன் மேற்கு அயித்தாம்புலம் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்பு, சுவிட்ஸர்லாந்து, சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவன் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை(பரியாரி செல்லையா) அன்னம்மா(கந்தரோடை ஆச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வியாலாட்ச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி மகாதேவன்(அனலைதீவு, கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

மதிவண்ணன்(கனடா), தவசீலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

அமுதினி, தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், சத்தியசீலன், நாகேஸ்வரி, நிலேசலாதேவி(குஞ்சுமணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி, அரியநாயகி, கனகசிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ரணீத்தா, காலஞ்சென்ற ரஞ்சன், சுகித்தா, காலஞ்சென்ற சுசீலன், ரவீந்திரன், சுமதி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ராஜ்குமார், ராஜ்மோகன், ராஜ்செல்வம், பகீரதி, கார்த்திகா, ராதிகா, காலஞ்சென்ற பற்குணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வர்ணிகா, வாரணன், அபினா, லிசானா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 05 Nov 2023 9:00 AM – 11:00 AM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
கிரியை
Sunday, 05 Nov 2023 11:00 AM – 1:00 PM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
தகனம்
Sunday, 05 Nov 2023 2:00 PM
General Cemetery, Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு

மதிவண்ணன் – மகன்
+16475748911

 
தவசீலன் – மகன்
+14163461949
ராஜ்குமார் – மருமகன்
 +94715213154

Related Articles