யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லுத்றா அருண் மரியநாயகம் அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று Melbourne யில் காலமானார்.
அன்னார், மரியநாயகம்(முன்னாள் சிற்றி சிகார்ஸ், கொழும்பு உரிமையாளர்) மொடஸ்ரா ஜெயந்தி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
றயன் அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
ஷறோன் பிள்ளைநாயகம்(வன்கூவர்), ஜொஸ்னா லோறன்ஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யூட் பிள்ளைநாயகம், லோறன்ஸ் ஜெயசீலன் ஆகியோரின் மைத்துனரும்,
ஸ்ரெபனி, ஜியான்னா, ஏறன் மற்றும் அபிகெயில் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் நல்லடக்க நேரத்தில் மாற்றம் ஏதாவது ஏற்பட்டால், பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
பெற்றோர் (What’s App) – குடும்பத்தினர் | |
+94772550039 | |
ஷறோன் – சகோதரி | |
+17789886572 | |
ஜொஸ்னா – சகோதரி | |
+447943384705 |