LondonObituaryPoint Pedro

திரு லூக் அன்ரன் அருளானந்தம்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Great Yarmouth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூக் அன்ரன் அருளானந்தம் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கறுவல் அருளானந்தம், லூதுமலர் தம்பதிகளின் அன்பு மகனும், குலசிங்கம் வேலுப்பிள்ளை மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,

அஷ்வா, அஷ்விதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நல்லதம்பி மரியகொரற்ரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார், தவராஜன், கோபாலசிங்கம், நிமலராஜூ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 22 Oct 2022
 3:00 PM – 5:00 PM
Murrant Family Funeral Services 
Apollo House, 96 Northgate St, Great Yarmouth NR30 1BP, United Kingdom
பார்வைக்கு
Sunday, 23 Oct 2022 
3:00 PM – 5:00 PM
Murrant Family Funeral Services
 Apollo House, 96 Northgate St, Great Yarmouth NR30 1BP, United Kingdom
திருப்பலி
Monday, 24 Oct 2022
 12:00 PM
St Mary’s Church
Regent Rd, Great Yarmouth NR30 2AJ, United Kingdom
நல்லடக்கம்
Monday, 24 Oct 2022 
1:45 PM – 2:45 PM

Great Yarmouth Crematorium
 Magdalen Cemetery, Oriel Ave, Gorleston-on-Sea, Great Yarmouth NR31 7JJ, United Kingdom
மதிய போசனம்
Monday, 24 Oct 2022
 3:00 PM – 5:00 PM
Mill Lane Play Park 
Mill Ln, Bradwell, Great Yarmouth NR31 8LZ, United Kingdom

தொடர்புகளுக்கு

தாரணி – மனைவி
 +447308122590
சாந்தகுமார் – மைத்துனர்
  +447903899344

Related Articles