யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் தயாளன் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு திருமதி Dr. T S லோகநாதன் தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி Dr. கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜோதி(ஆனந்தஜோதி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலன், காலஞ்சென்ற விமலோதினி, நந்தினி, சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனா, காலஞ்சென்ற ஸ்ரீநிவாசன், அரசரட்ணம், ஸ்ரீரஞ்சனி, காலஞ்சென்ற சபாநந்தன், ஜீவாநந்தன், சூரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலோஷன், அனிதா, கஜலக்ஷனன், மால்மருகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிஷா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
கிருத்திகா, அபிஷனா, ஆரபி, ஹரிணி, கஜானன், அர்த்தனா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 06 Mar 2025 6:00 PM – 8:00 PM | Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom |
கிரியை | |
Sunday, 09 Mar 2025 12:00 PM – 2:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தகனம் | |
Sunday, 09 Mar 2025 2:00 PM – 2:45 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
ஜோதி – மனைவி | |
+442085501783 |
நிமலன் – சகோதரன் | |
+442083633340 |
சபேசன் – சகோதரன் | |
+447990580713 |