யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுந்தரமூர்த்தி பிள்ளையம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், இளையதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபிலன், சுகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2023 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சுபிலன் – மகன் | |
+4915214521878 | |
வீடு – குடும்பத்தினர் | |
+4920257498995 |