JaffnaLondonObituary

திரு லியோனார்ட் அன்டோனினஸ் சௌந்தராஜன் செல்வரத்னம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Middlesbrough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லியோனார்ட் அன்டோனினஸ் சௌந்தராஜன் செல்வரத்னம் அவர்களின் 28-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அன்டன் செல்வரத்னம், யோசப்பின்(பேபி) தம்பதிகளின் அன்பு மகனும்,சிசிலியா ரோஸ் செல்வரத்னம் அவர்களின் அன்புக் கணவரும்,ஜெனிபர் நயி, டேவிட் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனபெல் செல்வரத்னம், ஜயேஷ் நயி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெசிந்தா பிரிட்ஜெட் அருந்ததி(பாபா), ஆக்ஸ்ஃபோர்ட் லோகமரியராஜன்(லோகா), ஜோனா Baptistita ஜெயநிதி(ஜெயா), மேரி டோலாரோஸ் தயாநிதி(தாயா), பெர்னாடெட் நவநிதி(நவா), திமோதி கிருபராஜன்(கிருபா), அனேட் வசந்தாநிதி(வசந்தி), Herman Egild Davinrarajan(டாவின்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஏவா, மியா ஆகியோரின் அன்புப் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி
Saturday, 13 Aug 2022
 9:30 AM
Christ the King Roman Catholic Church 
9 Crescent Gardens, London SW19 8AJ, United Kingdom


தொடர்புகளுக்கு

ஜெனிபர், டேவிட் – மகள், மகன்
 +447948799145

Related Articles