மன்னார் மடு பெரியபண்டிவிரிச்சானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு.லெலின் கிரேஷியன் சில்வா (மதன்) 19.12.2024 அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இயூ சேவியஸ் சில்வா, இசிதோரம்மாள் குருஸ் தம்பதிகளின் புதல்வனும்.
போல் குருஸ் காலஞ்சென்ற லூத்தம்மா குரூஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்.
மேரி கொலஸ்ரிகா குரூஸ் அவர்களின் அன்பு கணவரும்.
ஒவ்லியா சில்வா, யுவானிஷா சில்வா ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
காலஞ்சென்ற குயின்ரன் சில்வா, சிறிவதி சில்வா, மரிய புஸ்பா சில்வா, மில்ரன் சில்வா ஆகியோரின் அன்பு சகோதரனும்.
ஜோன்ஷன் குருஸ், தீபன் குருஸ், சுஜாத்தா குருஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
கஜன், சுனிதா, பியூட்டிக்கா, றேபன்சிகா, நிவேதனா, மிதுசிக்கா, நிலுக்சன், டருன்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 21.12.2024 இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நல்லடக்கத்திற்காக மாறியகொரட்டி தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின் பெரியபண்டிவிரிச்சான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்.
பழைய மாணவர் சங்கம்.
மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்.