NorwayObituarySrilankaTrincomalee

திரு லோறன்ஸ் சரத் மரியநாயகம்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறையை வதிவிடமாகவும், நோர்வே Stavanger ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட லோறன்ஸ் சரத் மரியநாயகம் அவர்கள் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செபதேயு மரியநாயகம், லூட்ஸ் மரியநாயகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற லீனப்பு மனுவல்பிள்ளை, றீற்ரா பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்ரநெற்(பாமினி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெம்மா, றீற்ரா, ஜெரமி, மாக்கஸ், சிறில், ஈடித் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மரியதாசன், குமார்,ஏலின், குமுதினி, கில்ட, ஒய்ஸ்ரின், நவரத்தினறாஜா, சியாமளா, சுரேஷ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 06 Oct 2023 4:00 PM – 6:00 PM


Stavanger universitetssjukehus – SUS Gerd-Ragna Bloch Thorsens gate 8, 4019 Stavanger, Norway
திருப்பலி
Thursday, 12 Oct 2023 10:00 AM


St Svithun’s Church, Stavanger St. Svithuns gate 8, 4005 Stavanger, Norway
நல்லடக்கம்
Sunday, 08 Oct 2023 10:30 AM


Eiganes Cemetery Steingata 68, 4024 Stavanger, Norway

தொடர்புகளுக்கு

ஜெரமி மரியநாயகம் – சகோதரன்

 +4792206612
மாக்கஸ் மரியநாயகம் – சகோதரன்

+4794841875

Related Articles