ChundikuliGermanJaffnaObituarySrilanka

திரு லோறன்ஸ் யோசப் யோண்சன்

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோறன்ஸ் யோசப் யோண்சன் அவர்கள் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லோறன்ஸ் யோசப் மேரி யோசப்பின் தம்பதிகளின் அன்பு மகனும், மரியாம்பிள்ளை தேவதாசன் செல்லக்கிளி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெசி யோண்சன் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோண் ஹரி அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தேவதாஸ், எட்வேட் மற்றும் றணிலா(இலங்கை), றெஜினா(கனடா), அஞ்சலீனா(லண்டன்), கிறேஷியன்(இலங்கை), றுபினா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அல்போன்ஸா, ஸ்ராலின் மற்றும் Dagmar Gast(Germany), றெஜினோல்ட்(இலங்கை), பாலசிங்கம்(கனடா), எல்சி(இலங்கை), கணேசலிங்கம்(சுவிஸ்), பாஸ்கரன், சகுந்தலா(இலங்கை), ரவிசுதா(இலங்கை), ஜோண்சன் ரூபா(இலங்கை), மலர், எப்ராகிம்(சிறி- சுவிஸ்), ரஞ்சிராகுலன்(பாபு), ஜீவா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷாமினி, தர்சன், ராஜ், றீனி, ஷெறினா, அபிசனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டெஸ்லின், சுஜீவன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: றுபினா கணேசலிங்கம்(சகோதரி- சுவிஸ்).

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 05 Oct 2023 11:00 AM – 12:00 PM

Stadtfriedhof Lahe Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany
இறுதி ஆராதனை
Thursday, 05 Oct 2023 12:00 PM – 3:00 PM

Stadtfriedhof Lahe Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany

தொடர்புகளுக்கு

கணேசலிங்கம் – மைத்துனர்
 +41796175416
கணேசலிங்கம் – மைத்துனர்
+41442419523
சுபா – நண்பர்
 +4917864417941

கரன் – நண்பர்

+491746180770
அனோ – நண்பர்
 +4916221544164
கிறேஷியன் – சகோதரன்
+94776569978
T.N யோண்சன் – மைத்துனர்
+94774087682

Related Articles