திரு குட்டித்தம்பி குணநாயகம்
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி குணநாயகம் அவர்கள் 03-08-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குட்டித்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, கோகுலன், காலஞ்சென்ற ஏழில்ஸ்ரீ, அகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரன்(ராஜன்), கல்யாணி, சுரேஸ்குமார், சாயிகீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீ சங்கரி, சியாம், தனுஷன், பைரவி, கீர்த்திகா, அன்றியா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யாழினி – மகள் | |
+4757793742 | |
கோகுலன் – மகன் | |
+447794653099 | |
அகிலன் – மகன் | |
+447738291957 |