CanadaNeduntheevuObituary

திரு குருநாதர் பசுபதிப்பிள்ளை

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குருநாதர் பசுபதிப்பிள்ளை அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர் தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா(புங்குடுதீவு, சீனா கானா), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரஜனி, சுதர்சினி, சுதர்சன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகராஜா, மெஞ்ஞானசீலன், ராஜீவி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனுக்கா, அபிலேஷ், அஜிலேஷ், றொசானா, றொசானி, கிஷோர், வாசுகன், அகிலன், சபரீஸ், அகரீஸ், கீர்த்தீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், நடேசபிள்ளை, சிவசுப்பிரமணியம், தங்கவடிவேல், நாகேஸ்வரி, இராமுப்பிள்ளை, இலட்சுமணபிள்ளை மற்றும் உமாபதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியலட்சுமி, கதிர்காமநாதன், பத்மராணி, தர்மலிங்கம் மற்றும் மங்களேஸ்வரி, பரமேஸ்வரி, கிருஷ்ணபிள்ளை, தனலட்சுமி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற சற்குணநாதன் மற்றும் சிறிகாந்தன், வரதலட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சின்னையா, தங்கராஜா மற்றும் புஸ்ப்பமலர், விஜயராணி, கனகலிங்கம் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 18 Jan 2023
 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 19 Jan 2023 
6:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 19 Jan 2023 
7:30 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 19 Jan 2023 
10:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு

 ஜெயலட்சுமி(தேவி) – மனைவி

 +16479977744
குகன் – மகன்
+14168813733
சண் – மருமகன்
 +14377752083
சீலன் – மருமகன்
+16475643417

சுதர் – மகள்
 +16475233417
நந்தன் – மருமகன்
+14165628748

Related Articles