Obituary

திரு குணரட்னம் சிறிதரன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kerpen ஐ வதிவிடமாகவும் கொண்ட குணரட்னம் சிறிதரன் அவர்கள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணரட்னம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மேரி ஹெலன் ஸ்பிரித் ஜோன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற டெய்சி, சிறிறஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மொறின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரெவான், ஷிபானி, ஷிஜான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜோசப் ராஜா, பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டொறின், ஜெறின், றஜின், ஸ்ரலின், ஜனனி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

தர்ஷினி, தாரணி, தர்ஷன், தனுஷினி, தர்மினி, சபேசன், கிரிதரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

மதுசன், சாலினி, ஜதுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 21 May 2025 9:00 AM – 10:00 AMIndian Funeral Directors Ltd South Parade, 44 Mollison Way, Edgware HA8 5QL, United Kingdom
கிரியை
Wednesday, 21 May 2025 10:00 AMKatholische Kirchengemeinde St. Quirinus Kirchpl. 3, 50171 Kerpen, Germany
தகனம்
Wednesday, 21 May 2025 12:00 PMKatholische Kirchengemeinde St. Quirinus Kirchpl. 3, 50171 Kerpen, Germany

தொடர்புகளுக்கு

ஸ்ரெவான் – மகன்
+4915751660549
தர்ஷினி – மருமகள்
+447478190400
தர்ஷன் – மருமகன்
+94776379336

Related Articles