JaffnaLondonMullaitivuObituarySrilanka

திரு குணரத்தினம் சிவயோகன்

முல்லைத்தீவு விசுவமடு புதிய புன்னை நீராவியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் சிவயோகன் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று விசுவமடுவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கேதரலிங்கம், சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதினி அவர்களின் பாசமிகு கணவரும்,

கவீனா அவர்களின் அன்புத் தந்தையும்,

நளினி, குமுதினி, குணவதி, சுதர்சினி, தவயோகன், சுபாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2025 திங்கட்கிழமை அன்று அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:-
196, புதிய புன்னை நீராவி,
விசுவமடு.

அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமுதினி – மனைவி
+447535634438
குமுதினி – சகோதரி
+94772165438
தவயோகன் – சகோதரன்
 +14163155615
சுபாஜினி – சகோதரி
+16475545121

Related Articles