யாழ், கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா நீவார்க், நியூ ஜேர்சி(Newark, New Jersey) மற்றும் கனடா வினிபெக்(Winnipeg) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசூரியர் ஜெயந்தன் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று வினிபெக் கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா குமாரசூரியர்(ஆசிரியர்) இராஜலட்சுமி குமாரசூரியர்(குஞ்சுமணி ரீச்சர்- ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நடராஜா(யாழ்-அத்தியடி), மனோன்மணி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் துரைவீரசிங்கம், செல்லம்மா துரைவீரசிங்கம் ஆகியோரின் தாய்வழிப் பேரனும், ஜெயமலர் ஜெயந்தன் அவர்களின் அன்புக் கணவரும், ஜானு ஜெயந்தன், ஜீவன் ஜெயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், Dr.ஜெயந்தி ஞானானந்தன்(பிரித்தானியா), ஜெய் சூரியர் ஜெயதரன்(California, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். .
நிகழ்வுகள்
கிரியை | |
Saturday, 05 Apr 2025 9:00 AM – 11:00 AM | Thomson In The Park Funeral Home and Cemetery 1291 McGillivray Blvd, Winnipeg, MB R3T 5Y4, Canada |
தொடர்புகளுக்கு
ஜெயமலர் ஜெயந்தன் – மனைவி | |
+12042560637 |
ஜானு ஜெயந்தன் – மகள் | |
+14312786957 |
ஜீவன் ஜெயந்தன் – மகன் | |
+12049977588 |
Dr.ஜெயந்தி ஞானானந்தன் – சகோதரி | |
+447905503527 |
ஜெய் சூரியர் – சகோதரன் | |
+14089048256 |