GermanJaffnaObituarySrilanka

திரு குமாரசாமி விஜயகுமாரன்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி விஜயகுமாரன் அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயபிரபா, விஜயபிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோகரதாஸ் கணபதிப்பிள்ளை – நண்பர் 
 +491738791246

Related Articles