GermanJaffnaObituary

திரு குமாரசாமி சிவராஜா (சிவாஜி)

யாழ். வடமராட்சி வல்லிபுரம் புலோலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவராஜா அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வினாசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜேந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

பாருதாஸ், புவிதாஸ் ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தவேந்திரன்(கொழும்பு), லோகேஸ்வரன்(கண்டி), காலஞ்சென்ற கிருஷ்ணதாசன்(கல்முனை) மற்றும் உமா(ஜேர்மனி), காலஞ்சென்ற ஐங்கரமூர்த்தி(வல்லிபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திலகவதி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, காண்டீபன், நந்தினி ஆகியோரின் மைத்துனரும்,

நிரோஜி, நிசாந்தன், நிதர்சன், சகானா, சிந்துஜா ஆகியோரின் சித்தப்பாவும்,

ஆருத்ரா, ஆரணி, கணநாதன் மதிவர்ணன், தனரூபன், ரஜிபன் ஆகியோரின் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற பாருஜா பார்யுகன் மற்றும் அங்கதன், அஜினி, சுவேதா ஆகியோரின் மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 18 Apr 2024 11:00 AM – 1:00 PMNiederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, Germany

தொடர்புகளுக்கு

விஜேந்திரா – மனைவி
+4915735537812
பாருதாஸ் – மகன்

 +491631349718
புவிதாஸ் – மகன்
 +4915777536307
உமா – சகோதரி
+491786731017
லோகேஸ்வரன் – சகோதரன்
 +94773477385

Related Articles