AnalaitivuGermanObituary

திரு குழந்தைவேலு சடாட்சரலிங்கம்

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு சடாட்சரலிங்கம் அவர்கள் 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை குழந்தைவேலு, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லமுத்து நமசிவாயம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பெரியநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனார்த்தன், இசைவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், இன்பநாதன், பரமேஸ்வரி, கோமதி, பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகிலாம்பாள், திருக்கலாதேவி, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவவதனி, ஈஸ்வரபாதம், சருகலா, செந்தூரன், சிவதர்சினி, சுபோதன், சுபேதன், சுபாங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம்
Thursday, 03 Nov 2022
2:00 PM – 4:00 PM
Waldfriedhof 
58313 Herdecke, Germany

தொடர்புகளுக்கு

பெரியநாயகி – மனைவி
 +16475707166
கலா – சகோதரி
+16472039093

Related Articles