கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், இந்தியா மதுரையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணவேணி இரட்ணம் அவர்கள் 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமகாந்தன், ஞானாம்பிகை, பரமேஸ்வரி, திருஞானசுந்தரம், வசந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சர்மிளா, ஆறுமுகம், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீப், பிரவீன், காயத்திரி, பிரியனந்த், சூர்யனந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரிஷ்வந்த் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
காயத்திரி – பேத்தி | |
+16476410244 |